மவுனம்.


 

பேசுமுன்
பிடிபடுகிறது
உன் மவுனத்தின்
வரைபடம்.

 அவசியமில்லை
செவியுற
ஒரு சொல்லைக் கூட.


நாடிய
ஒவ்வொரு தொனியும்
ஒலிக்கிறது
உன மவுனத்தில்.

இது ஒரு மொழிபெய்ர்ப்பே;
மூலம்:

Silence.
by Langston Hughes.

I catch the pattern
Of your silence
Before you speak

I do not need
To hear a word.

In your silence
Every tone I seek
Is heard. 

Advertisements