சுவாரசியமானதே வாழ்க்கை!


Continue reading

Advertisements

ஒரு வித்தியாசமுமில்லை.


ஒரு வித்தியாசமுமில்லை
எனக்கும்
உங்களுக்கும்
எதுக்கும்,
எல்லாம்
இருண்டுட்டா.

ஒரு வேளை
புரிய வைக்க
விளக்கேற்றியவனே
அணைக்க வேண்டுமோ
விரல் நீட்டி
திரியை
உள்ளிழுத்து!