பரிச்சயம்!


 

வாழ்வது
மதுரையில்..
சுத்தி வந்திருக்கிறேன்
மீனாட்சியம்மன்
கோயிலை,
பல வருடங்கள்..

ஆனாலும்
வியந்திருக்கிறேன்,
ஒரு மணிநேரம்
உரையாடிய
போது,
ஒரு
வெளியூர்க்காரிடம்;
அவர் வியந்து புகழும் போது,
அதே
மீனாட்சியம்மன் கோயிலின்
நான் கண்டிராத
சிலைகளை,
சிறப்புக்களை…

அதே
போல
நாளும்
பழகும்
நண்பர்
அறிய மாட்டார்,
பாராட்ட மாட்டார்
நம் சிறப்புக்களை

யாரோ
அந்நியர்
அரை நாளில் கண்டு
கொண்டாடும்
நம் சிறப்புக்களை;

மலையடிவாரத்தில்
அதனுடன்
நித்தம்
வாழ்பவர்
காணமாட்டாரில்லையா
மலையுச்சியை?

சிகரத்தின்
அழகு
தூரத்து பார்வைக்கு
மட்டுந்தானே..

 

Advertisements

2 thoughts on “பரிச்சயம்!

  1. Pingback: பரிச்சயம்! – TamilBlogs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.