கவிதை…


கவிதை…

என்றோ
காலத்தின்
ஒரு
மறந்துபோன தருணம்
கீறிச் சென்றது…

தழும்பேறியிருந்ததை
இன்றைய
காலைப் பொழுதின்
நிகழ்வொன்று
கீறித் திறந்துவிட்டது
மீண்டும்…

சொட்டும்
குருதியை
வழித்தெடுத்து
வடிக்கின்றன
காகிதத்தில்
வலியை
விரல்கள்…

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.